திருமதி ஜெஸ்மின் திரேசா அந்தோனிப்பிள்ளை






ஊர்காவற்துறை கரம்பொன் ஒழுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வத்தளை ஹெந்தலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்மின் திரேசா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், றஞ்சிதம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

உவால்ரர் சுரேந்திரன்(பிரான்ஸ்), கஸ்மீர் குணேந்திரன்(டென்மார்க்), விஜிதா கிறிஸ்ரி(வத்தளை), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டொறின் றெஜி தம்பிராஜா(கனடா), ஜோர்ஜ் வாஷிங்டன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றடினி(பிரான்ஸ்), தவமணி(டென்மார்க்), ஐவன் கிறிஸ்ரி(வத்தளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நளினி(அமெரிக்கா), சுபோதினி(கனடா), சிறானி(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

றொஷான், ஜெகான்(லண்டன்), கிறிஷான்(கனடா), நிருஷான், லாவண்ஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜொனாத் கிறிஸ்ரி(வத்தளை), ஜெஸ்மின்(டென்மார்க்), ஜெனிற்றா(டென்மார்க்), வற்சன் ஸ்கொட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-05-2012 சனிக்கிழமை அன்று முற்பகல் தொடக்கம் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிவரை அஞ்சலிக்கு 34/3, Shethsiri Uyana Christhu Raja Mawatha, Hendala, Wattala என்ற இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் நாயக்கந்த சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

சுரேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33147991773

குணேந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4575560688

விஜிதா — இலங்கை
தொலைபேசி: +94112930061

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

0 comments:

Leave comment

Live Tamil TV




வினோதங்கள்
மருத்துவம்
ஆன்மிகம்

Important

2009 amanushyam. All Rights Reserved. - Designed by Amanushyam